உளுந்தூர்பேட்டை நகரில் மந்தகதியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட் டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர் பேட்டை நகர மக்கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது.